La Crescenta Tamils (ல கிரசென்டா தமிழர்கள்)

நாங்கள் ல கிரசென்டா விற்கு குடி பெயர்ந்து ஒரு வருடம் ஆகா போகிறது. இந்த ஒரு வருடத்தில் எங்கள் குடியிருப்பில் மிக மிக அரிதாக மட்டுமே இந்தியர்களை பார்க்க முடிந்தது. அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பார்க்க முடியவில்லை. யாராவது இங்கே இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தியர்களுடன் பழகினால் நம் பிள்ளைகள் இந்திய கலாசாரத்தை பற்றி கொஞ்சம் சிரமில்லாமல் அறிந்து புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் என்று நானும் என் மனைவியும் நினைக்கிறோம்.

இந்த வலைப்பூவில் பல மாதங்களுக்கு நான் பதிவு போடுவது, கூகுளில் யாரவது தேடினால் இந்த வலைபதிவுக்கு அழைத்து வரப்படலாம் என்பதற்காக தான்.

அப்படி நீங்கள் இங்கு வர நேர்ந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்.

Comments

Popular Posts